மன்னர் சனஜோபாவுக்கு உற்சாக வரவேற்பு - பாரம்பரிய நடனமாடி வரவேற்ற பழங்குடி மக்கள்

மணிப்பூரில் மன்னர் (Leishemba Sanajoba) லெய்செம்பா சனஜோபாவுக்கு பழங்குடி மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்

Update: 2019-03-07 09:45 GMT
மணிப்பூரில் மன்னர் (Leishemba Sanajoba) லெய்செம்பா சனஜோபாவுக்கு பழங்குடி மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இம்பால் அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு மன்னர் சனஜோபா வருகை தந்தார். அப்போது மக்களுடன்  பேசிய அவர், மெய்தீஸ் பழங்குடியின மக்களை பிற்படுத்தப்பட்டவர் அந்தஸ்து கிடைக்க துணை நிற்பாக தெரிவித்தார். முன்னதாக, மன்னருக்கு பாரம்பரிய ஆடல், பாடலுடன் மக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்