முத்தலாக் தடை அவசர சட்டம்

3வது முறையாக பிறப்பிப்பு : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

Update: 2019-02-22 06:24 GMT
முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதுவதற்கான அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேறியபோதிலும், பாஜக-விற்கு மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் அங்கு நிலுவையில் உள்ளது. கடந்த 19ஆம் தேதி மத்திய அமைச்சரவை இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு 3வது முறையாக முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்