ராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க திட்டம்

ராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார்.

Update: 2019-01-18 17:40 GMT
ராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார். பெண்கள் படிநிலை அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்றும், ராணுவ போலீஸ் பிரிவில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்