நடிகர் விஜய்க்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைத்த கேரள ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக, 175 அடி அளவில் கேரள ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.

Update: 2018-11-02 18:39 GMT
நடிகர் விஜய்க்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக, 175 அடி அளவில் கேரள ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். சர்கார் படம் வெளிவருவதற்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த கட் அவுட் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்