ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டிக்க அமெரிக்கா வலியுறுத்தல் - பெட்ரோல், டீசல் விலை உயருமா?

ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டித்து கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதா?

Update: 2018-07-14 14:09 GMT
பெட்ரோல், டீசல் விலை உயருமா?

ஈரான்  உடனான வர்த்தக உறவை துண்டித்து கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில்,  வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதா என்பது தொடர்பாக டெல்லியில் இருந்து எமது செய்தியாளர் சலீம் தரும் விரிவான தகவல்கள்.


Tags:    

மேலும் செய்திகள்