நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து - ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி அணைப்பு

நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து - ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி அணைப்பு;

Update: 2018-06-18 08:41 GMT
மேற்கு வங்கம் அருகே கடலில் தீ பிடித்த சரக்கு கப்பல் 3 நாட்களுக்கு பின் அணைக்கப்பட்டது. MV SSL Kolkata எனப்படும் அந்த கப்பல் கடந்த 14 ஆம் தேதி இரவு கடலில்  திடீரென தீப்பிடித்தது. இது குறித்த நேற்று தான் விமான படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து FRAZERGANJ துறைமுகத்தில் இருந்து சென்ற Mi-17 V5 HELICOPTER, பதினைந்தாயிரம் லிட்டர் தண்ணீரை, தீ பற்றிய கப்பல் மீது ஊற்றி, சுமார் 90 நிமிடங்களில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்