கில்லி ரீ ரிலீஸ்.. நடிகர் விஜய்க்கு ஆள் உயர மாலை அணிவித்து வாழ்த்திய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல்

Update: 2024-04-24 21:39 GMT

கில்லி திரைப்படம் ரீ-ரிலீயை தொடர்ந்து, நடிகர் விஜய்க்கு ஆள் உயர மாலை அணிவித்து, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் வாழ்த்துக்களை தெரிவித்தார். கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் புதிய சாதனை படைத்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருந்த சக்திவேல் ஆகியோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அப்போது விஜயுடன் பேசிய சக்திவேல், வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்