சதீஸ் நடிப்பில் உருவாகி உள்ள 'நாய் சேகர்"அனைவரையும் ஈர்க்கும் வகையில் படம் இருக்கும்"-இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்

முழுநீள நகைச்சுவை படபாணியில் 'நாய் சேகர்' திரைப்படம் உருவாகி உள்ளதாகவும் இத்திரைப்படம் கண்டிப்பாக அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஒரு படமாக இருக்கும் எனவும் அப்படத்தின் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2022-01-12 08:29 GMT
முழுநீள நகைச்சுவை படபாணியில் 'நாய் சேகர்' திரைப்படம் உருவாகி உள்ளதாகவும் இத்திரைப்படம் கண்டிப்பாக அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஒரு படமாக இருக்கும் எனவும் அப்படத்தின் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.நகைச்சுவை நடிகர் சதீஸ், பவித்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இத்திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

மேலும் செய்திகள்