அஸ்வின் குமார் நடிப்பில் வெளியான பாடல் "கிரிமினல் க்ரஸ்" நல்ல வரவேற்பை பெற்று உள்ளது

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் நடிப்பில், இசையமைப்பாளர் அனிருத் குரலில், உருவாகி உள்ள 'கிரிமினல் க்ரஸ்' பாடல், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

Update: 2021-04-20 08:12 GMT
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் நடிப்பில், இசையமைப்பாளர் அனிருத் குரலில், உருவாகி உள்ள 'கிரிமினல் க்ரஸ்' பாடல், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அஸ்வின் குமார் நடிப்பில் வெளியான, 'குட்டி பட்டாஸ்' பாடல் யூடியூபில் டிரெண்டிங் ஆன நிலையில், தற்போது இந்த பாடலும் டிரெண்டாகி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்