பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மகன் ,மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-13 06:51 GMT
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மகன் ,மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் செந்தில் அதிமுக கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அவருடன் இணைந்து பணியாற்றிய கட்சி பிரமுகர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்