கமலின் 'விக்ரம் படம்' தீபாவளிக்கு வெளியிட திட்டம்

கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-04-08 04:03 GMT
கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் ஃபகத் பாசில், பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தை ரஜினியின் அண்ணாத்த படத்துடன் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்