நாயுடன் கொஞ்சி விளையாடும் நஸ்ரியா

தமிழில் குறைந்த படங்களிலேயே நடித்து, அதிக ரசிகர்களை பெற்றவர் நடிகை நஸ்ரியா.

Update: 2021-01-25 05:54 GMT
தமிழில் குறைந்த படங்களிலேயே நடித்து, அதிக ரசிகர்களை பெற்றவர் நடிகை நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகு இவர் பெரிதாக படங்கள் எதுவும் நடிக்காத நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
 
Tags:    

மேலும் செய்திகள்