தனுஷ் படத்தில் இணைந்த சமுத்திரக்கனி

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், தனது 43ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.

Update: 2021-01-08 08:30 GMT
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், தனது 43ஆவது படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகர் சமுத்திரகனியும் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்