#BREAKING || சினிமா ஸ்டைலில் தினம் தினம் திகில்..ஜெயக்குமார் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி

Update: 2024-05-06 07:16 GMT

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் செல்போன் மாயம்

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார்

ஜெயக்குமாரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவர்களிடமும் விசாரணை நடத்தி வரும் போலீசார்

கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த உறவினர் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், செல்போன் மாயமானதால் அதிர்ச்சி

ஜெயக்குமார் வழக்கில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்