ரசிகர்களை கவர்ந்த தமன்னாவின் புதிய புகைப்படங்கள் - வித்தியாசமான ஆடையில் ஜொலிக்கும் தமன்னா
நடிகை தமன்னா தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.;
நடிகை தமன்னா 'குர்துண்டா சீதகலம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தொடர்பான போட்டோஷூட் புகைப்படங்களை தமன்னா வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற ஆடையில், காதில் வைரக் காதணிகளுடன் தமன்னா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது