சூர்யாவின் "காட்டுப் பயலே" - யூ-டியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, சூரரைப்போற்று படத்தின் காட்டு பயலே பாடல் நேற்று வெளியானது.

Update: 2020-07-24 04:24 GMT
சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, சூரரைப்போற்று படத்தின் காட்டு பயலே பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்