சித்திரை அமாவாசை.. முன்னோருக்கு திதி கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்

Update: 2024-05-07 07:29 GMT

சித்திரை மாத அமாவாசையையொட்டி முன்னோருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இது குறித்து எமது செய்தியாளர் விஸ்வநாதனிடம் கேட்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்