வாடிவாசல் படத்தின் போஸ்டர் வெளியீடு

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-07-23 13:09 GMT
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சூரரைப் போற்று படத்தில் இருந்து காட்டு பயலே என்ற பாடலின் புரோமா வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்