"பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார்" - பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தகவல்

பிரபல பாடகி எஸ்.ஜானகி உயிரிழந்ததாக பரவும் தகவல் பொய் என்றும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாக பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-29 03:30 GMT
பிரபல பாடகி எஸ்.ஜானகி உயிரிழந்ததாக பரவும் தகவல் பொய் என்றும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாக பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்