கைதி ரீமேக்கில் நடிக்கிறார் அஜய் தேவகன்

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் நடிக்க உள்ளார்.

Update: 2020-02-28 15:03 GMT
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கைதி படத்தில் தாம் நடிக்க இருப்பதாகவும், இந்தப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வெளி வர உள்ளதாகவும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்