50வது நாளை கொண்டாடும் தர்பார் திரைப்படம்...

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் சென்னை திரையரங்குகளில் இன்று 50வது நாளை எட்டியுள்ளது.

Update: 2020-02-27 14:56 GMT
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் சென்னை திரையரங்குகளில் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. தர்பார் படம் தோல்வி அடைந்ததாக விநியோகஸ்தர்கள் கூறிய நிலையில், கணினி மையமாக்கப்பட்ட திரையரங்குகள் உடைய சென்னையில் மட்டும் தர்பார் 15 கோடி ரூபா​ய் வசூலை தாண்டியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்