"மாபியா" படத்தை விமர்சித்தவருக்கு நடிகர் பிரசன்னா பதில்

"மாபியா" படம் நன்றாக இல்லை என விமர்சித்தவருக்கு நடிகர் பிரசன்னா அளித்துள்ள பதில் பாராட்டை பெற்றுள்ளது.

Update: 2020-02-24 05:49 GMT
"மாபியா" படம் நன்றாக இல்லை என விமர்சித்தவருக்கு நடிகர் பிரசன்னா அளித்துள்ள பதில் பாராட்டை பெற்றுள்ளது. எல்லா திரைப்படங்களும், நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என கலவையான விமர்சனங்களையே பெறும். இந்த வகையில் உங்களது கருத்தையும் நான் வரவேற்கிறேன் என பிரசன்னா பதில் அளித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்