3 வேடத்தில் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் 'அயலான்" படத்தில் 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-02-14 14:39 GMT
நடிகர் சிவகார்த்திகேயன் 'அயலான்" படத்தில் 3  வேடங்களில் நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகும்  இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். 
Tags:    

மேலும் செய்திகள்