சூர்யாவின் "சூரரை போற்று" டீசர் வெளியீடு - கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது

சூர்யா நடித்துள்ள "சூரரை போற்று" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2020-01-08 03:01 GMT
சூர்யா நடித்துள்ள "சூரரை போற்று" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி, கருணாஷ்  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூரரை போற்று திரைப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்