கங்கனா நடிக்கும் அடுத்த படம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை கங்கனா ரனாவத் அடுத்ததாக சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கு தொடர்பான திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2019-11-28 15:09 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை கங்கனா ரனாவத் அடுத்ததாக சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கு தொடர்பான திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்படம் ராமர் கோவிலை மையப்படுத்தி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்