கன்னடத்தில் கால் பதிக்கும் காஜல் அகர்வால்

தமிழ் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார்.

Update: 2019-11-22 14:44 GMT
தமிழ் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் முதல் முறையாக கன்ன படத்தில் நடிக்க உள்ளார். உபேந்திரா கதாநாயகனாக வரும் கப்சா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்