"தர்பார் "- ரஜினியுடன் நடிக்கும் ஸ்ரீமன்

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற 25 ஆண்டு கனவு 'தர்பார்' படத்தின் மூலம் நிறைவேறியதாக நடிகர் ஸ்ரீமன் கூறியுள்ளார்.

Update: 2019-11-15 04:00 GMT
ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற 25 ஆண்டு கனவு 'தர்பார்' படத்தின் மூலம் நிறைவேறியதாக நடிகர் ஸ்ரீமன் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் முருகதாசுக்கு நன்றி தெரிவிப்பதாக, சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தன்  வாழ்க்கை முழுவதும் மறக்க இயலாத வாய்ப்பு இது  எனவும் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்