வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகர் கமல் வாழ்த்து

தொலைபேசியில் வாழ்த்து கூறிய கமல்

Update: 2019-11-03 19:29 GMT
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படபிடிப்பிற்காக போபால் சென்றுள்ளார்.  அங்கிருந்த படி, ரஜினியை தொலைபேசியில் தொடர்புகொண்ட கமல், தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்