'விக்ரம் 58' படத்தில் கே.ஜி.எஃப் நாயகி

நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் "விக்ரம் 58" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-10-18 05:06 GMT
நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் "விக்ரம் 58" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்துள்ளார் என படக்குழு அறிவித்தது. இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக சூப்பர் ஹிட்டான  'கே.ஜி.எஃப்' படத்தின் நாயகியான ஸ்ரீநிதிஷெட்டி நடிக்க உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்