நேர்கொண்ட பார்வை "தீம் இசை" வெளியீடு
நேர்கொண்ட பார்வை படத்தின் தீம் இசையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.;
நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் தீம் இசையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை "வலிமை நேர்கொண்ட பார்வை " என்று குறிப்பிட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.