நீங்கள் தேடியது "NerKonda Parvai"

திரையரங்குகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
12 Aug 2019 5:56 AM GMT

திரையரங்குகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திரையரங்குகளிலும், சார் ஆட்சியர்கள் தலைமையில் நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

ஹவுஸ்புல் - 10.08.2019
11 Aug 2019 12:56 AM GMT

ஹவுஸ்புல் - 10.08.2019

ஹவுஸ்புல் - 10.08.2019

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் நேர்கொண்ட பார்வை : படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை
6 Aug 2019 12:54 PM GMT

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் "நேர்கொண்ட பார்வை" : படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளிவர இருக்கும் நிலையில், படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நேர்கொண்ட பார்வை தீம் இசை வெளியீடு
4 Aug 2019 12:33 PM GMT

நேர்கொண்ட பார்வை "தீம் இசை" வெளியீடு

நேர்கொண்ட பார்வை படத்தின் தீம் இசையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அஜித் ஜோடியாகிறார் ஸ்ரீதேவியின் மகள்
4 Aug 2019 5:16 AM GMT

அஜித் ஜோடியாகிறார் ஸ்ரீதேவியின் மகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடிகர் அஜித்தின் 60 வது படமான ஏகே 60 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

நேர் கொண்ட பார்வை : 2- வது பாடல் வெளியீடு
10 July 2019 2:44 PM GMT

"நேர் கொண்ட பார்வை" : 2- வது பாடல் வெளியீடு

எச். விநோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம் பெறும் "காலம் இடிஎம் சாங்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப் பட்டு உள்ளது.