"நேர் கொண்ட பார்வை" : 2- வது பாடல் வெளியீடு

எச். விநோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம் பெறும் "காலம் இடிஎம் சாங்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப் பட்டு உள்ளது.
நேர் கொண்ட பார்வை : 2- வது பாடல் வெளியீடு
x
எச். விநோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம் பெறும் "காலம் இடிஎம் சாங்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப் பட்டு உள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையில், நாகர்ஜூனா, யொன்ஹோ ஆகியோரின் வரிகளில் எழுதியுள்ள இந்த பாடலை, அலிஷா தாமஸ் பாடியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீ நாத், அபிராமி வெங்கடேசன், ஆண்ட்ரியா தைராங்க் மற்றும் புதுச்சேரி கல்லி கெக்காலே
உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆகஸ்டு 10 - ம் தேதிக்கு முன் , நேர் கொண்ட பார்வை திரைக்கு வருவது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்