நீங்கள் தேடியது "New Song"

கிராமத்தில் இருந்து உருவாகிறார், பார்வையற்ற இளம் பாடகி
25 Nov 2019 4:24 PM IST

கிராமத்தில் இருந்து உருவாகிறார், பார்வையற்ற இளம் பாடகி

கடலூர் அருகே ஒரு சின்னஞ் சிறு கிராமத்தில் பிறந்த கண் பார்வையற்ற சண்முகப்பிரியா என்ற இளம்பெண், இனிய குரலில் திரைப்பட பாடல்களை பாடி, அசத்தி வருகிறார். இதுகுறித்து, அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு

நேர் கொண்ட பார்வை : 2- வது பாடல் வெளியீடு
10 July 2019 8:14 PM IST

"நேர் கொண்ட பார்வை" : 2- வது பாடல் வெளியீடு

எச். விநோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம் பெறும் "காலம் இடிஎம் சாங்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப் பட்டு உள்ளது.

90 எம்.எல் - புதிய திரைப்பட பாடல் வெளியீடு
18 Jan 2019 12:35 AM IST

90 எம்.எல் - புதிய திரைப்பட பாடல் வெளியீடு

நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் "90 எம்.எல்" என்ற புதிய திரைப்படத்தில் இடம் பெறும் " பிரெண்டிடா..." என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது