யுவன் சங்கர் ராஜாவின் புதிய பாடலால் சர்ச்சை

x

யுவன் இசையில், ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கஞ்சா புகைப்பதை மிகைப்படுத்தும் விதமாக இந்த பாடல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்