அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் "நேர்கொண்ட பார்வை" : படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளிவர இருக்கும் நிலையில், படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் நேர்கொண்ட பார்வை : படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை
x
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளிவர இருக்கும் நிலையில், படத்தை  சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனங்களுக்கு படத்தை வெளியிட கூடாது என்று தடை விதித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்