அஜித் ஜோடியாகிறார் ஸ்ரீதேவியின் மகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடிகர் அஜித்தின் 60 வது படமான ஏகே 60 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
அஜித் ஜோடியாகிறார் ஸ்ரீதேவியின் மகள்
x
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடிகர் அஜித்தின் 60 வது படமான ஏகே 60 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளரான 'போனி கபூர்' இந்த படத்தையும் தயாரிக்கவுள்ள நிலையில், படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்குகிறது 

Next Story

மேலும் செய்திகள்