திரையரங்குகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திரையரங்குகளிலும், சார் ஆட்சியர்கள் தலைமையில் நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
திரையரங்குகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திரையரங்குகளிலும், சார் ஆட்சியர்கள் தலைமையில் நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஆற்காடு, ராணிப்பேட்டை, பனப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறு திரையரங்குகளில் பார்வையாளர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில், அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்த 34 ஆயிரத்து 400 ரூபாயை திரையரங்க உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்

Next Story

மேலும் செய்திகள்