ஒரே இரவில், வாரிசுகள் முன்னுக்கு வந்து விடுகின்றனர் - இயக்குநர் பாக்யராஜ்
சினிமாவைப் போல் இல்லாமல், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகின்றனர் என, திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்தார்.;
சினிமாவைப் போல் இல்லாமல், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகின்றனர் என, திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்தார். நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள 'அசுரகுரு' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இதனை தெரிவித்தார்.