ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'கொலைகாரன்' பட பாடல்
விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலைகாரன் படத்தில் இடம் பெற்றுள்ள கொல்லாதே கொல்லாதே என்ற பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலைகாரன் படத்தில் இடம் பெற்றுள்ள கொல்லாதே கொல்லாதே என்ற பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களின் வரவேற்பை அறிந்த படக்குழு, அந்த பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது.