சூர்யாவின் 'காப்பான்' பட டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள 'காப்பான்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Update: 2019-04-17 05:23 GMT
மாற்றான் அயன் வரிசையில் இயக்குநர் கே.வி.ஆனந்த் - சூர்யா இணைந்துள்ள காப்பான் திரைப்படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்