பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் வெளியிட தடை

பி.எம். நரேந்திர மோடி என்ற அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படத்தை மக்களவை தேர்தல் முடியும் வரை வெளியிட தடைவிதித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-04-10 12:30 GMT
பி.எம். நரேந்திர மோடி என்ற அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படத்தை மக்களவை தேர்தல் முடியும் வரை வெளியிட தடைவிதித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த படம் நாளை திரைக்கு வர இருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்