சிபிராஜ் படத்தில் நடிக்கும் கவுதம் மேனன் கதாநாயகி

சிபிராஜ், அதுல்யா ரவி நடித்து வரும் 'வட்டம்' என்ற திரைப்படத்தில், நடிகை மஞ்சிமா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Update: 2019-03-15 13:23 GMT
சிபிராஜ், அதுல்யா ரவி நடித்து வரும் 'வட்டம்' என்ற திரைப்படத்தில், நடிகை மஞ்சிமா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை மஞ்சிமா மோகன் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'அச்சம் என்பது மடமையடா' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர். கமலக்கண்ணன் இயக்கும் வட்டம் திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்