பாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் திரைப்பட பாடலாசிரியராக மாறியுள்ளார்.

Update: 2018-08-14 13:26 GMT
* நகைச்சுவை நடிகர் விவேக் திரைப்பட பாடலாசிரியராக மாறியுள்ளார்.  

* மாணவர்களுக்கு எழுச்சி ஏற்படும் வகையில் "எழுமின்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள  "எழு எழு" என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார். 

* அவரது விருப்பப்படி, இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் சிறப்பாக பாடியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்