ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் உள்ளுர் போலீசார் மற்றும் தனியார் பாதுகாவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.