நீங்கள் தேடியது "Rajini Next Movie"

நடிகர் ரஜினி கன்னடர் இல்லை, தமிழர் - ஆதாரங்களை சேகரிக்கும் தீவிர ரசிகர்
11 Dec 2019 2:13 AM IST

"நடிகர் ரஜினி கன்னடர் இல்லை, தமிழர்" - ஆதாரங்களை சேகரிக்கும் தீவிர ரசிகர்

நடிகர் ரஜினிகாந்த், தமிழர்தான் என நிரூபிக்கும் ஆதாரங்களை சேகரித்து வருகிறார் நெல்லையைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ஒருவர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி
12 Oct 2019 6:01 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் படத்தில் ரஜினி - முருகதாஸ் கூட்டணி?
17 Jan 2019 8:50 AM IST

அரசியல் படத்தில் ரஜினி - முருகதாஸ் கூட்டணி?

நடிகர் ரஜினிகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் 'நாற்காலி' என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
13 Jun 2018 7:20 PM IST

ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..

காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்திற்கு தயாராகும் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்
23 April 2018 9:16 PM IST

மே மாதத்திற்கு தயாராகும் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்

மே மாதத்திற்கு தயாராகும் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்