"நடிகர் ரஜினி கன்னடர் இல்லை, தமிழர்" - ஆதாரங்களை சேகரிக்கும் தீவிர ரசிகர்

நடிகர் ரஜினிகாந்த், தமிழர்தான் என நிரூபிக்கும் ஆதாரங்களை சேகரித்து வருகிறார் நெல்லையைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ஒருவர்.
x
நடிகர் ரஜினிகாந்த், தமிழர்தான் என நிரூபிக்கும் ஆதாரங்களை சேகரித்து வருகிறார் நெல்லையைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ஒருவர். நெல்லையில் " தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த ரஜினி ரசிகர் திருமாறன் என்பவர், விரைவில் இதனை நிரூபிப்பேன் என நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்