நீங்கள் தேடியது "kaala teaser"
20 Jun 2018 9:51 AM IST
நல்ல திட்டங்கள் வரும் போது தவறான பிரச்சாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்
நல்லத்திடங்கள் வரும் போது மக்கள் மத்தியில் தவறான பொய்யான பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது
13 Jun 2018 7:20 PM IST
ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2018 4:37 PM IST
தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவ பிரதமர் மோடி தயாராக உள்ளார் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடி தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுக்க தயாராக உள்ளார், அதனை பெற நாம் தயாராக வேண்டும்
6 Jun 2018 2:21 PM IST
கர்நாடகாவில் ரிலீஸாகிறது 'காலா' படம்
பலத்த எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி காலா திரைப்படம் நாளை கர்நாடகா மாநிலத்தில் வெளியாகிறது.
6 Jun 2018 12:58 PM IST
காலா' பாடல் உருவான விதம்
'காலா' படத்தில் வரும் 'தெருவிளக்கு' பாடல் உருவான விதம்
6 Jun 2018 11:55 AM IST
காலா திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டபடி வெளியாகும் - திரைப்படத்தை வெளியிடும் நிறுவன உரிமையாளர்
காலா திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டபடி வெளியாகும், காலா திரைப்படத்தை வெளியிடும் "சி" நிறுவன உரிமையாளர் தகவல்
6 Jun 2018 9:00 AM IST
"நான் சொன்னதில் என்ன தவறு" - காலா தடை பற்றி ரஜினி பேட்டி
காலா திரைப்படம் வெளியாவதை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே எதிர்ப்பது சரியில்லை - நடிகர் ரஜினிகாந்த் காலா திரைப்படம் வெளியாவதை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே எதிர்ப்பது சரியில்லை - நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களுக்கு உதவவே திரைப்பட வர்த்தக சபை உள்ளது - ரஜினி
5 Jun 2018 6:15 PM IST
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் - கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை
5 Jun 2018 2:35 PM IST
காலா திரைப்படம் - கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு
ரஜினியின் காலா படத்தை வெளியிட உத்தரவிட முடியாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
5 Jun 2018 7:52 AM IST
'காலா' எதிர்ப்பு கம்மியாதா இருக்கு; நான் அதிகமா எதிர்பார்த்தேன் - நடிகர் ரஜினிகாந்த்
கர்நாடகாவில் காலாவுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்" - நடிகர் ரஜினிகாந்த்
4 Jun 2018 8:33 PM IST
காலா- வை தடை செய்யக்கூடாது - நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்
காலா படத்தை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை செய்யக் கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தி உள்ளார்.
4 Jun 2018 7:21 PM IST
தடையை உடைத்து காலா படம் வெற்றி பெறும் - கமலஹாசன்
ரஜினியின் காலா படம் தடைகளை உடைத்து கர்நாடகாவில் திரைக்கு வந்து வெற்றி பெறும்











