நீங்கள் தேடியது "காலா"

பகுதி நேர அரசியல்வாதி வேலையை கூட சரியாக செய்யவில்லை - ரஜினியின் அரசியல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
20 July 2018 6:20 PM IST

"பகுதி நேர அரசியல்வாதி வேலையை கூட சரியாக செய்யவில்லை" - ரஜினியின் அரசியல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

பகுதி நேர அரசியல்வாதியாக கூட ரஜினி தன் வேலையை சரியாக செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ரஜினி படங்களுக்கு எதிராக தொடர் சர்ச்சைகள்- திரைப்படங்களுக்கான விமர்சனமா?
8 July 2018 1:37 PM IST

ரஜினி படங்களுக்கு எதிராக தொடர் சர்ச்சைகள்- திரைப்படங்களுக்கான விமர்சனமா?

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தடுக்கும் செயலா? கேள்வி எழுப்பும் ரசிகர்கள், தொண்டர்கள்

ராகுல் - கமல் சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - திருமாவளவன்
23 Jun 2018 9:33 PM IST

ராகுல் - கமல் சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - திருமாவளவன்

பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

காலா ரசிகர்களின் ஆதரவுடன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது - ரஜினி
15 Jun 2018 9:39 AM IST

"காலா" ரசிகர்களின் ஆதரவுடன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது - ரஜினி

"காலா" ரசிகர்களின் ஆதரவுடன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது" கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு.

ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
13 Jun 2018 7:20 PM IST

ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..

காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
9 Jun 2018 12:46 PM IST

ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்

படத்தின் வெற்றியை மக்கள் தீர்மானிக்கின்றனர்... அரசியல் பயணத்திற்கும் பட வெற்றிக்கும் சம்பந்தமில்லை மக்களோடு இணைந்து வாழும் உணர்வே வெற்றியை கொடுக்கும் - ஜெயக்குமார்

காலா படத்தின் கண்ணம்மா பாடல் வெளியீடு - ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி
8 Jun 2018 10:56 AM IST

"காலா" படத்தின் 'கண்ணம்மா' பாடல் வெளியீடு - ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி

"காலா" படத்தின் 'கண்ணம்மா' பாடல் வெளியீடு - ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழக நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் காலா காட்சிகள்..
8 Jun 2018 10:48 AM IST

தமிழக நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் 'காலா' காட்சிகள்..

ரஜினி நடிப்பில் வெளியாகியிருக்கும் காலா திரைப்படத்தில், தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன..

காலா சமூக சிந்தனையுள்ள திரைப்படம் - தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு..
8 Jun 2018 8:58 AM IST

"காலா" சமூக சிந்தனையுள்ள திரைப்படம் - தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு..

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள காலா. சமூக சிந்தனையுள்ள திரைப்படம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காலா படத்தில் வில்லன்களுடன், இந்து கடவுள்களை இணைத்து காட்டியது ஏன்..? - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதம்
8 Jun 2018 8:36 AM IST

'காலா' படத்தில் வில்லன்களுடன், இந்து கடவுள்களை இணைத்து காட்டியது ஏன்..? - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதம்

'காலா' படத்தில் வில்லன்களுடன், இந்து கடவுள்களை இணைத்து காட்டியது ஏன்..?

(07/06/2018) ஆயுத எழுத்து : காலா - சினிமாவா ? அரசியலா ?
7 Jun 2018 10:26 PM IST

(07/06/2018) ஆயுத எழுத்து : காலா - சினிமாவா ? அரசியலா ?

காலா ரஞ்சித் படமா ? ரஜினி படமா ? ரஜினியின் நிஜத்துக்கும் நிழலுக்கும் முரண்பாடா? போராட்டம் என்பது உரிமையா ? மீறலா ? பா.ஜ.க.வை குறிவைக்கிறதா காலா ?