ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்

படத்தின் வெற்றியை மக்கள் தீர்மானிக்கின்றனர்... அரசியல் பயணத்திற்கும் பட வெற்றிக்கும் சம்பந்தமில்லை மக்களோடு இணைந்து வாழும் உணர்வே வெற்றியை கொடுக்கும் - ஜெயக்குமார்
ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
x
ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று உலக கடல் தினம் மீன்வளத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பரிசுகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்