திரைகடல் 04.10.2018 - சர்கார் படத்தின் புதிய புகைப்படங்கள்

திரைகடல் 04.10.2018 - சன்னி லியோன் பதறி ஓடிய காட்சி
திரைகடல் 04.10.2018 - சர்கார் படத்தின் புதிய புகைப்படங்கள்
x
திரைகடல் 04.10.2018

* சீனாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா, 'வடசென்னை' திரையிடப்படுவதாக அறிவிப்பு

* ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள சிம்பு - சுந்தர்.சி படு வேகமாக உருவாகி வருவதாக தகவல்

* 'காற்றின் மொழி' நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைப்பு

* 'கொம்பு வெச்ச சிங்கம்டா' மோஷன் போஸ்டர்

* 'சுந்தரபாண்டியன்' இயக்குனருடன் சசிகுமார் கூட்டணி

* 100% காதலின் 'ஒரு வானம்' பாடல் வரிகள்

* திரைப்படமாகும் விடுதலை புலிகள் பிரபாகரன் வாழ்க்கை, பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் பாபி சிம்ஹா


Next Story

மேலும் செய்திகள்